உன்னைப் பற்றி எண்ணப்படக்கூடியவைகள் என்ன?
பகுதி, முழு, சமத்தன்மை, தனித்தன்மை, இணைப்பு, வரம்பு, உணர்வு, தாக்கம், மூலம், தோன்றல், முறைப்பாடு, நிலைப்பாடு, நோக்கம், நிறைவு என நீ எண்ணப்படமுடியாதெனில் யாதொன்றாகவும் நீ இருக்கமுடியாது. |
» யாதொன்றிலும் நீ உள்ளடங்கவில்லையெனில் நீ ஒரு பகுதியென இருக்கமுடியாது.
» நீ முழுக்களில் உள்ளடங்கியிருப்பதால் நீ ஒரு பகுதியென எண்ணப்படலாம்.
§ பகுதியென நீ எண்ணப்படுவதேன்?
§ நீ உள்ளடங்கியிருக்கும் முழுக்கள் எவை?
§ நீ முழுக்களில் உள்ளடங்கியிருப்பது எவ்வாறு?
§ நீ உள்ளடங்கும் முழுக்களை உணர்வதெப்படி?
» யாதொன்றையும் நீ உள்ளடக்கவில்லையெனில் நீ ஒரு முழுவென இருக்கமுடியாது.
» நீ பகுதிகளை உள்ளடக்கியிருப்பதால் நீ ஒரு முழுவென எண்ணப்படலாம்.
§ முழுவென நீ எண்ணப்படுவதேன்?
§ நீ உள்ளடக்கும் பகுதிகள் எவை?
§ நீ பகுதிகளை உள்ளடக்குவது எவ்வாறு?
§ நீ உள்ளடக்கும் பகுதிகளை உணர்வதெப்படி?

» யாதொன்றாலும் நீ வேறுபடுத்தப்படவில்லையெனில் நீ ஒரு சமத்தன்மையென இருக்கமுடியாது.
» தனித்தன்மைகளால் நீ வேறுபடுத்தப்படுவதால் நீ ஒரு சமத்தன்மையென எண்ணப்படலாம்.
§ சமத்தன்மையென நீ எண்ணப்படுவதேன்?
§ நீ சமப்படுத்தும் தனித்தன்மைகள் எவை?
§ நீ தனித்தன்மைகளைச் சமப்படுத்துவது எவ்வாறு?
§ நீ சமப்படுத்தும் தனித்தன்மைகளை உணர்வதெப்படி?
» யாதொன்றாலும் நீ சமப்படுத்தப்படவில்லையெனில் நீ ஒரு தனித்தன்மையென இருக்கமுடியாது.
» சமத்தன்மைகளால் நீ சமப்படுத்தப்படுவதால் நீ ஒரு தனித்தன்மையென எண்ணப்படலாம்.
§ தனித்தன்மையென நீ எண்ணப்படுவதேன்?
§ நீ வேறுபடுத்தும் சமத்தன்மைகள் எவை?
§ நீ சமத்தன்மைகளை வேறுபடுத்துவது எவ்வாறு?
§ நீ வேறுபடுத்தும் சமத்தன்மைகளை உணர்வதெப்படி?

» யாதொன்றாலும் நீ இணைக்கப்படவில்லையெனில் நீ ஒரு வரம்பென இருக்கமுடியாது.
» இணைப்புகளால் நீ இணைக்கப்படுவதால் நீ ஒரு வரம்பென எண்ணப்படலாம்.
§ வரம்பென நீ எண்ணப்படுவதேன்?
§ நீ கட்டுப்படுத்தும் இணைப்புகள் எவை?
§ நீ இணைப்புக்களைக் கட்டுப்படுத்துவது எவ்வாறு?
§ நீ கட்டுப்படுத்தும் இணைப்புகளை உணர்வதெப்படி?
» யாதொன்றாலும் நீ கட்டுப்படுத்தப்படவில்லையெனில் நீ ஒரு இணைப்பென இருக்கமுடியாது.
» வரம்புகளால் நீ கட்டுப்படுத்தப்படுவதால் நீ ஒரு இணைப்பென எண்ணப்படலாம்.
§ இணைப்பென நீ எண்ணப்படுவதேன்?
§ நீ இணைக்கும் வரம்புகள் எவை?
§ நீ வரம்புகளை இணைப்பது எவ்வாறு?
§ நீ இணைக்கும் வரம்புகளை உணர்வதெப்படி?

» யாதொன்றாலும் நீ தாக்கப்படவில்லையெனில் நீ ஒரு உணர்வென இருக்கமுடியாது.
» தாக்கங்களால் நீ தாக்கப்படுவதால் நீ ஒரு உணர்வென எண்ணப்படலாம்.
§ உணர்வென நீ எண்ணப்படுவதேன்?
§ நீ உணரும் தாக்கங்கள் எவை?
§ நீ தாக்கங்களை உணர்வது எவ்வாறு?
§ நீ உணரும் தாக்கங்களை உணர்வதெப்படி?
» யாதொன்றாலும் நீ உணரப்படவில்லையெனில் நீ ஒரு தாக்கமென இருக்கமுடியாது.
» உணர்வுகளால் நீ உணரப்படுவதால் நீ ஒரு தாக்கமென எண்ணப்படலாம்.
§ தாக்கமென நீ எண்ணப்படுவதேன்?
§ நீ தாக்கும் உணர்வுகள் எவை?
§ நீ உணர்வுகளைத் தாக்குவது எவ்வாறு?
§ நீ தாக்கும் உணர்வுகளை உணர்வதெப்படி?

» யாதொன்றாலும் நீ எடுத்துச்செல்லப்படவில்லையெனில் நீ ஒரு மூலமென இருக்கமுடியாது.
» தோன்றல்களால் நீ எடுத்துச்செல்லப்படுவதால் நீ ஒரு மூலமென எண்ணப்படலாம்.
§ மூலமென நீ எண்ணப்படுவதேன்?
§ நீ கொடுக்கும் தோன்றல்கள் எவை?
§ நீ தோன்றல்களைக் கொடுப்பது எவ்வாறு?
§ நீ கொடுக்கும் தோன்றல்களை உணர்வதெப்படி?
» யாதொன்றாலும் நீ கொடுக்கப்படவில்லையெனில் நீ ஒரு தோன்றலென இருக்கமுடியாது.
» மூலங்களால் நீ கொடுக்கப்படுவதால் நீ ஒரு தோன்றலென எண்ணப்படலாம்.
§ தோன்றலென நீ எண்ணப்படுவதேன்?
§ நீ எடுத்துச்செல்லும் மூலங்கள் எவை?
§ நீ மூலங்களை எடுத்துச்செல்வது எவ்வாறு?
§ நீ எடுத்துச்செல்லும் மூலங்களை உணர்வதெப்படி?

» யாதொன்றாலும் நீ நிலைபடவில்லையெனில் நீ ஒரு முறைப்பாடென இருக்கமுடியாது.
» நிலைப்பாடுகளால் நீ நிலைபடுவதால் நீ ஒரு முறைப்பாடென எண்ணப்படலாம்.
§ முறைப்பாடென நீ எண்ணப்படுவதேன்?
§ நீ முறைப்படுத்தும் நிலைப்பாடுகள் எவை?
§ நீ நிலைப்பாடுகளை முறைப்படுத்துவது எவ்வாறு?
§ நீ முறைப்படுத்தும் நிலைப்பாடுகளை உணர்வதெப்படி?
» யாதொன்றாலும் நீ முறைப்படவில்லையெனில் நீ ஒரு நிலைப்பாடென இருக்கமுடியாது.
» முறைப்பாடுகளால் நீ முறைப்படுவதால் நீ ஒரு நிலைப்பாடென எண்ணப்படலாம்.
§ நிலைப்பாடென நீ எண்ணப்படுவதேன்?
§ நீ நிலைப்படுத்தும் முறைப்பாடுகள் எவை?
§ நீ முறைப்பாடுகளை நிலைப்படுத்துவது எவ்வாறு?
§ நீ நிலைப்படுத்தும் முறைப்பாடுகளை உணர்வதெப்படி?

» யாதொன்றாலும் நீ நிறைவுபடவில்லையெனில் நீ ஒரு நோக்கமென இருக்கமுடியாது.
» நிறைவுகளால் நீ நிறைவுபடுவதால் நீ ஒரு நோக்கமென எண்ணப்படலாம்.
§ நோக்கமென நீ எண்ணப்படுவதேன்?
§ நீ நோக்கும் நிறைவுகள் எவை?
§ நீ நிறைவுகளை நோக்குவது எவ்வாறு?
§ நீ நோக்கும் நிறைவுகளை உணர்வதெப்படி?
» யாதொன்றாலும் நீ நோக்கப்படவில்லையெனில் நீ ஒரு நிறைவென இருக்கமுடியாது.
» நோக்கங்களால் நீ நோக்கப்படுவதால் நீ ஒரு நிறைவென எண்ணப்படலாம்.
§ நிறைவென நீ எண்ணப்படுவதேன்?
§ நீ நிறைவுபடுத்தும் நோக்கங்கள் எவை?
§ நீ நோக்கங்களை நிறைவுபடுத்துவது எவ்வாறு?
§ நீ நிறைவுபடுத்தும் நோக்கங்களை உணர்வதெப்படி?

உன்னைப் பற்றி மேலும் எண்ணப்படக்கூடியவைகள் என்ன?
பகுதி, முழு, சமத்தன்மை, தனித்தன்மை, இணைப்பு, வரம்பு, உணர்வு, தாக்கம், மூலம், தோன்றல், முறைப்பாடு, நிலைப்பாடு, நோக்கம், நிறைவு என எண்ணப்படமுடியாதவொன்றை ஏன் ஆராயமுடிவதில்லை? |
ஒன்றின் எவ்வுருவும் ஒன்றுதான்.
ஒன்றைப்பற்றி நம் 'புதிய சிந்தனைகள்' என்ன? ஒன்றைப்பற்றி மற்றவர்களால் சிந்திக்கப்படமுடியாததை நம்மால் சிந்திக்க முடியுமா? கல்வியால் ஒருவருடைய சிந்தனைகளையும், சிந்தனையோட்டகளையும் சீர்படுத்த முடியும். ஆனால், ஒன்றைப்பற்றி மற்றவர்களால் சிந்திக்கப்படமுடியாததை ஒருகாலும் கல்வியின் வாயிலாக நம்மால் சிந்திக்க முடியாது. யாதொன்றைப்பற்றியும், யாதொருவராலும் சிந்திக்கப்படக்கூடியவைகளனைத்தும் அடிப்படையிலிருந்து வரையறுக்கப்பட்டவைகளாகும். யாதொன்றைப்பற்றியும் அடிப்படையிலிருந்து வரையறுக்கப்படாததை, வரையறுக்கப்படமுடியாததை யாதொருவராலும் சிந்தித்து எடுத்தியம்ப இயலாது.
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
பகவன் முதற்றே உலகு.
© Intellectual Development Foundation
Would you like to make a comment or contribute an update to this document?
Send feedback to Tiruchirappalli Sivashanmugam
Send feedback to Tiruchirappalli Sivashanmugam

0 comments:
Post a Comment