Happiness keeps you SWEET,
Trials make you STRONG,
Sorrows keep you HUMAN,
Failure keeps you HUMBLE,
Success keeps you GLOWING,
GOD keeps you going...........
And Belive it ot not I'm GOD's Gifted Child.........
Who keeps on Celebrating Life................................................
Who keeps on Celebrating Life
EVERYTHING you want in your life
It's hard to wait on something you know might never happen ... but it is even harder to give it up, when you know it is EVERYTHING you want in your life.
hmm
hmm
...........///\\\You
..........///_\\\\are
.........||.^|=\\\ Beautiful
.........))\_-_/ ((\ Intelligent
.........)'_/.".\_`\) Smart
.....././._.\.../...\ Sincere
....././(_.\x/._).| Kind
......\.\.)".|."(/./ Adorable
.......\.'...'.. //./ Ideal
....../........././ Naughty
......|....__.\.\ Attractive
......|.../.\...\/ Sweet
......|..|...\.. \ Cute
......|..|.....\..\ Unique
......|..|......\..\ Loveable
......|..|.......\..\ Understanding
......|..|........\..\ & Very Very
......|..|.........\..\ GOODfrnd of mine
...../__\........|__\ :)his is good.. to xpress views on her
Appearances Are Deceptive........!!!!
Rig veda(X.125.5) says "One becomes a warrior (Rajnya), Brahman (educated ones) or rishi, not by birth but by his efforts/training (karma)"No one is superior by birth and no one is inferior by birth.
IF I DIE IN COMBAT ZONE,
BOX ME UP AND SEND ME HOME,
PIN UP MY MEDALS ON MY CHEST,
AND TELL MY MOM
I DID MY BEST.
"IF DEATH STRIKES BEFORE I PROVE MY BLOOD ,I SWEAR I WILL KILL MY DEATH "
Life's battles are not neccessarily won by the tallest or strongest but sooner or later,by the one who fights consistently and persistently".
Nice ?
_______*********________
_______*********________
_______*********________
_______*********________
_______*********________
_______*********________
_______*********________
_______*********________
************************
_**********************_
__********************__
___******************___
____****************____
_____**************_____
______************______
_______**********_______
________********________
_________******_________
__________****__________
___________**___________
________________________
________________________
I Am Very,,,
? Smart ? Intelligent ?
? Nice ? Loving ?
? Caring ? Dashing ?
? Adorable ? Marvelous ?
? Attractive ? Friendly ?
? Faithful ? Ambitious ?
? Sensitive ? Silent ?
? Outstanding ? Very Kind ?
? Enjoyable ? Benevolent ?
? Charming ? Dazzling ?
? Dedicated ? Exquisite ?
? Elegant ? Fantastic ?
? Ideal ? Naughty ?
? Optimistic ? Remarkable?
? Thoughtful ? Unique ?
? Ubiquitous ? Wonderful ?
? Alluring ? Appealing ?
? Glamorous ? Catching ?
? Striking ? Fascinating ?
? Seductive ? Sparkling ?
? Shining ? Vivacious ?
? Energetic ? Turner ?
? Humorous ? Stunning ?
? Superb ? Exquisite ?
? Fabulous ? Excellent ?
? Exceptional!!!!!
....¸.•´¸.•*´¨) ¸.•*¨).... *
.`•.¸`•.•´* . * . * . * ...*. *
. * .*.. *`•.¸.•´* nice* . * . * .
.•.`•.•´¨.* . * . * * .*.. *`•.¸
.•´* `•.•´....¸.•´¸.•*´ ¸.•*... *
.`•.¸(¨`•.•´¨) * . * . * . * ...*. *
. * .Adorable¸.•´* (¨`•.•´¨ * .
* . * . (¸.•.(¨`•.•´¨).* . * .
* * .*.. *`•.¸.•´* (¨`•.•´¨) . * .*. * .`•.¸(¨`•.•´¨ * .*.. *gorgous•´* `
•.•´¨ . * .*.. *`•.¸.•´* ¨`•.•´¨ * . * . * . * .. *..(`•.•´¨. *`•.¸.•´* . *
. * . * ..* cute.¸.•´ * *. * .* . * ... * . * * . * . * . . * . *.*. * . * .
* .. * .*:....¸.•´¸.•*´¨¸.•*... . (¨`•.•´¨) * . * . * . * ...*.smart*`•.¸.•´* (¨`•.•´¨)
. * .*. * .`•.¸(¨`•.•´¨). * .*.. *`•.¸.•´* •.•´ * . * . * . * .*
.. *`•.¸.•´*¨`•.•´ prince*..(¨`•.
•´¨). *`•.¸.•´* . * . * . * ..* *`
•.¸.•´ * *. * . * . * ... * . * *
. * . * . . * . *.*. * . * . * .. * .*
* .*.. Loving(¨`•.•´¨) * .*.. *`•.
¸.•´* (¨`•.•´¨* .*. * .`•.¸(¨`•.•´¨) * .*.. *`•.¸.•´* (¨`•.•´¨) . * .*.. *`•.¸.•´* (¨* *.*. * . * .
வகுப்புக்கு மட்டம் போட
எங்ேகா எஙே்கா வளர்நே்தாம்!
இதயத்ைத நட்பால சிந்தித்துக ெகாண்ேடாம்!
முகங்கைளப் பற்றி ேயாசித்ததுமில்ைல!
இனம் பணம் பார்த்து ேநசித்ததுமில்ைல!
எதிர் பார்ப்புகள் எதுவுமிலை்ல!
அவரவர் கருத்துக்கைள இடம் மாற்றிக்க ெகாளே்வாம்!
பாரட்டுக்கைள பரிமாறிக்க ெகாள்ேவாம் !
சீக்கிரத்திேலேய சமாதானத்திற்கு வருேவாம்!
இலட்சியஙகைள ெசால்லி மகிழ்ேவாம்!
உைழபை்ப பெருக்க உற்சாகம் தருேவாம்!
நலத்ைத பெருக்க நம்பிகை்க தருேவாம்!
நனை்மகள் வளர முயற்சிப்ேபாம்!
நட்பால் உயர்ந்து சாதிபே்பாம்......
***********************
நட்பே... நீ எனக்கு நட்பாக வேண்டும்..
மழலைப் பருவத்தில்
பார்த்து வியக்க
ஒரு நட்பு...
குழந்தைப் பருவத்தில்
ஓடி விளையாட
ஒரு நட்பு...
காளைப் பருவத்தில்
ஊர் சுற்ற
ஒரு நட்பு...
வாலிபப் பருவத்தில்
பேசி ரசிக்க
ஒரு நட்பு...
முதிர்ந்த பின்
அனுபவங்களைப்
பகிர்ந்து கொள்ள
ஒரு நட்பு...
நட்புகள் ஆயிரம் இருந்தும்
நட்பின் தேவை குறையவில்லை...
தேவையின் போது
தோள்களில் சாய
நட்பு வேண்டும்...
துன்பத்தின் போது
கண்ணீர் துடைக்க
நட்பு வேண்டும்...
மகிழ்ச்சியின் போது
மனம் மகிழ
நட்பு வேண்டும்...
நானாக நானிருக்க
நட்பே...
நீ எனக்கு
நட்பாக வேண்டும்
******************************
கல
****************
பிறந்த குழந்ைதைய அரவைணக்கும் தாையப்போல
நம்மை அரவைணத்த நம் கல்லூரி விடுதி
முதலாண்டில் கழுகாய் நம்ைம கொத்திச்
செல்ல முயன்ற சீனியர் மாணவர்கள்
நம்ைம Albert Einstein-களாக மாற்ற
முயன்ற புரொபஸர்கள்
நம்ைம கட்டுக்கோப்புடன் நடத்த முயன்று
வெற்றிக்கனியை பறிக்காத விடுதி Warden
பரீட்ைசக்கு முந்ைதய இரவு நாம் நடத்திய
பட்டிமன்றங்கள் மற்றும் அரடை்ட அரங்கங்கள்
வெட்டிக் கைதகளும் இைணய தளமுமாக
நாம் கழித்த அர்த்தமற்ற சிவராத்திரிகள்
நல்ல உணவிற்காக பொறுத்து பின்
போராடி மாற்றிய உணவு விடுதி
சனி ஞாயிறுகளில் பல்கூட துலக்காமல்
நாம் உண்ணும் 'மயக்க' பிரியாணி
கூட்டம் கூட்டமாக ஒரே அைறயில் நாம்
கண்டுகளித்த வண்ணமயமான திைரப்படங்கள்
ஒராண்டு முடிந்ததும் பழிவாங்கும் படலமாக
நம் Juniors-ஐ நாம் படுத்திய பாடு
பொறுப்பற்று சுற்றிய நம்ைம ஆறு மாதத்திற்கு
ஒருமுறை நெறிப்படுத்திய Semester Exam
வீட்டிற்கு செல்ல அங்கங்கே நாம்
ஒதுக்கும் 'சின்னஞ்சிறு' விடுமுைறகள்
உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் Cellphone-ல்
விடிய விடிய நாம் 'வறுத்த' கடைலகள்
எப்போதுமே கைடசி நாளில் நாம்
சமர்ப்பிக்கும் Recordகள், Assignment-கள்
நிலஅதிர்ச்சியாலும் சுனாமியாலும்கூட அைசக்க முடியாத
நம்ைம அதிர வைத்த Anna University Result-கள்
நாமிட்ட தேைவயற்ற சச்சரவுகளும் அதில்
இருந்து கற்ற கசப்பான பாடங்கள்
விடுதியின் குறுகிய நைடபாைதயில் நாம்
விைளயாடிய Cricket மற்றும் Football
நள்ளிரவில் ஆள் அரவமில்லாத சாைலகளில்
காற்று வாங்க நாம் சென்ற Walking-கள்
தினந்தோறும் வகுப்பிற்கு லேட்டாக சென்று
நாம் 'maintain' செய்த Punctuality
ஆயிரம் அடித்துக் கொண்டாலும் கைடசியில்
ஒற்றுைமயாக நாம் நடத்திய Symposium
Placement-ல் நம் வேைலக்கு வேட்டு ைவத்த/ைவக்க
முயன்ற நாம் ைவத்த "கப்பு"கள்
கஜினி முகமது போல வேைலக்காக விடாமுயற்சியுடன்
நாம் ஏறி இறங்கிய Company-கள்
மூன்றே மாதங்களில் முடிக்க வேகவேகமாய்
நாம் செய்து 'வாங்கிய' Project-கள்
போருக்கு வியூகம் அைமப்பது போல்
அைமத்து நாம் அடித்த Mass Bunk-கள்
உலகம் சுற்றும் வாலிபர்களாக நாம்
சுற்றிக் களித்த வட இந்திய சுற்றுலா
வகுப்புக்கு மட்டம் போட தினமும் Technique-ஆக
நாம் கொண்டாடிய Birthday / Batchday-கள்
ைவத்திருக்கும் எல்லா Equipment-யும்
பொசுக்கி நாம் செய்த Lab வகுப்புகள்
Arrear உற
நான் விரும்புவதை
நான் விரும்புவதை மற்றவர்களும் விரும்ப வேண்டும் என்று நான் எதிர்பார்ப்பதில்லை. நான் நினைப்பதைப் போலவே மற்றவர்களும் நினைக்க வேண்டியதுமில்லை. என்னுடைய விருப்பு பலருக்கு வெறுப்பாகலாம். நான் வெறுப்பதை பலர் விரும்பலாம். இவை மனித இயற்கை. என் எண்ணங்களை இங்கே வைத்திருக்கிறேன். என்னைப் போன்றே எண்ணமுள்ளவர்களைக் காணும் போது மனது மகிழ்வதும் இயல்புதானே. நேரெதிரான எண்ணமுள்ளவர்களை சந்திக்கும்போது - தவறான கொள்கையில் (என் பார்வையில்) இவ்வளவு பிடிவாதமாக இருப்பதற்காக வருத்தப் படுவேன் - ஆனால் அவர்களை வெறுப்பதில்லை. இயன்றால் அவர்களுக்காக பிரார்த்திப்பேன். அது அவரவர் தனிப்பட்ட விருப்பம். என் கருத்து எனக்கு, உங்களது உங்களுக்கு. என் கருத்தை விடவும் சிறப்பான கருத்துகள் யாரிடமிருந்தாவது வந்தால், அதன் உண்மைகளை யோசிக்க நான் தயங்க மாட்டேன்.
எனக்கும் அமைதி கிடைக்கும்.
அமைதி கிடைக்குமா?
பூஞ்சோலையில்
பூக்களின் அழகிலே மயங்கினால்
பூக்கும் கவலைகள் கருகி
அமைதி கிடைக்குமா?
வானத்துள் நுழைந்து
வெண்மேகங்களில் தவழ்ந்தாள்
வருத்தும் கவலைகள் விலகி
அமைதி கிடைக்குமா?
இமயத்தில் அமர்ந்து
ஈசனுக்காக தவமிருந்தால்
இதயத்தில் கவலைகள் உதயமாகாமல்
அமைதி கிடைக்குமா?
ஆழியில் மூழ்கி
அலைகளுடன் ஆடினால்
ஆர்ப்பரிக்கும் கவலைகள் கரைந்து
அமைதி கிடைக்குமா?
சொந்தங்களை அழைத்து
சுகமாக பேசிவிட்டால்
சூழ்ந்த கவலைகள் யாவும் விலகி
அமைதி கிடைக்குமா?
குதூகலமாய்
குடும்பத்தோடு குலவிக்கொண்டிருந்தாள்
கொதிக்கும் கவலைகள் குளிர்ந்து
அமைதி கிடைக்குமா?
இயற்கை எழிலில்
இதயத்தை இழந்துவிட்டால்
இரும்பு கவலைகள் யாவும் உருகி
அமைதி கிடைக்குமா??
உறவுக்கு பிரிவு கொடுத்து
உயிருக்கு விடை கொடுத்து
சிதைக்கு சீதனமாய்
தீக்கு திருநீராகி
எள்ளும் நீரும் விட்டு
ஈமக்கிரியைகள் முடிந்தபின்
கவலைக்கும் கல்லறை கிடைக்கும்
எனக்கும் அமைதி கிடைக்கும்.
நீ யாருக்கும் குறைந்தவன் இல்லை என்பதை இந்த உலகுக்கு அறிவிக்க வந்தவள் நான்.....
"நீ யாருக்கும் குறைந்தவன் இல்லை என்பதை இந்த உலகுக்கு அறிவிக்க வந்தவள் நான்....."
தமிழ் படித்ததனால்
கொஞ்சம்
திமிர் பிடித்தவன் நான்.
நான் ஒருமாதிரி அல்ல
ஒரு "மாதிரி" யாக இருக்க விரும்புபவன்..
வாழ்க்கையில் ஏதேனும் சில சந்தர்ப்பங்களில்
நேர்மைத் தவறி நடக்கும் நிலை வரும்போதெல்லாம்
உன்னால் வேதனைப்பட முடிந்தால்
நீயும் நானும் ஒன்று!
I LovE WalkinG in the RaiN,
Bcoz Nobody knows my CryinG ...
"ஒரு லட்சியத்திற்காக சாவதை விட அந்த லட்சியத்திற்காக வாழ்வது மேல்"
நான் அந்த நிழலொடே –வாழ்கிறேன்
நீயும் நிழலாய் மாறு….
நீ மட்டுமே தொலைந்து –போனாய்
நம் நட்ப்பும் தொலைந்ததா…
எமாறுவோம் என்று தெரிந்தே-யாரும்
எதையும் தேடுவதில்லை…
தேடுகிறேன் நானும்-இன்று
தொலைக்கப்பட்ட நிஜமான நிழலை...
கொஞ்சம் உதவுங்களேன்….தேட
தொலைந்து போன நண்பனை –அல்ல
தொலைக்கப்பட்ட நட்பை…….
தொலைத்தது நானா….இல்லை
தொலைக்க பட்டது நானா…..
போகும் பாதையில் எவ்வித தடங்கலும் இல்லையென்றால் அது உன் பாதை அல்ல....
யாரோ கடந்து போன பாதை... "
கனவுகள் என்னை கலைக்கும் வரை..
விடியல் என் உலகிற்க்கு வர்ணம் பூசும் வரை...
தென்றல் என் மேனி தொட்டு.. சிலிர்க்க வைக்கும் வரை..
பனித் துளி என்னைப் பார்த்து.. பல வண்ணமாய் சிரிக்கும் வரை..
....
இரவின் தனிமையில்.. நான் சுவாசிக்க..
நினைவுகளாய்... நண்பர்கள்.....
என் நினைவிலும்
எனக்காக ஒரு (க)விதை தருவாள்
அவளே என் இ(த)னிமை தமிழ்த்தோழி
பூக்களெல்லாம் பெண்களாம்.
வண்டுகள் எல்லாம் ஆண்களாம். எந்த மூடன் சொன்னது?
பெண் வண்டு உட்காரும் பூ ஆண் பூவாய் இருக்கலாமே!
கொஞ்ச நேரம்
பேசாமலிரு!
தொடர்ச்சியான சங்கீதத்தை
என் காதுகள் ஏற்பதில்லை!
ரோஜா பூவின் அழகை மட்டும் இரசிக்காதே ... அது சுமக்கும் முற்களையும் இரசித்துப் பார்.. வாழ்க்கையின் இரகசியம் புரியும்
**சாகடிக்கபடலாம் .... ஆனால் நான் தோற்க்கடிக்க படமாட்டேன்**
எனக்கு முன்னால் செல்லாதே , நான் பின்னால் வர மாட்டேன், எனக்கு பின்னால் வராதே , நான் வழி நடத்தமாட்டேன் , எனக்கு இணையாக வா , கைகளை கோர்த்து கொண்டு தோழர்களாக செல்வோம்,
என் நண்பர்கள்...
உலகின் எங்கோ
ஒரு மூலையில்
நடக்கும் அநியாயத்தைக்
கண்டு உங்கள்
மனம் கொதித்தால்
நாம் இருவரும் நண்பர்களே........
போராடுவது விடுதலைக்காக..
காத்திருப்பது மரணத்திற்காக...
எனது நம்பிக்கை வெறி மிகுந்த இதயத்தை
துப்பாக்கி இரவைகளால்
துளைக்கவும் முடியாது…
என்னிடம் இருந்த
ஒரு இதயத்தையும்
பறித்துக் கொண்டது காதல்!
எனக்காக
ஒரு இதயத்தையே
பரிசளித்தது நட்பு!
கஷ்டங்களில்
யோசித்தது காதல்!
யோசிக்காமல்
கைகொடுத்தது நட்பு!
துயரங்களை நோக்கி
இழுத்துச்சென்றது காதல்!
உயரங்ளை நோக்கி
அழைத்துச் சென்றது நட்பு!
கட்டுப்பாடுகளை
தளர்த்த முயற்சித்தது காதல்!
கடமைகளை
உணர்த்த முயற்சித்தது நட்பு!
என் இலட்சியங்களை
கனவாக்கியது காதல்!
என் கனவுகளை
இலட்சியமாக்கியது நட்பு!
காயம் தரும்
காதல் வேண்டாம்!
நன்மை தரும்
நட்பைக்கொடு இறைவா!!
அவரை போலவோ, இவரை போலவோ, நானிருக்க ஆசையில்லை, என்னைப்போலவும் யாருமிருக்க ஆசையில்லை, நான் நானாகவும்,நானாக மட்டுமே இருக்க ஆசை!!
நான் செய்யும் "கால"க் கொலைகளை
என் எதிர்காலம் விசாரித்துக்கொண்டிருக்கிறது...
மெளனம் தன்னை மெளனம் என்று
சொன்னால்
அது மெளனம் ஆகாது.
உன் கடிதத்தை
எங்கு வைக்க?
எங்கு வைத்தாலும் ...
இனிப்பென்று நினைத்து
எறும்புகள் கடித்திடுமோ?
என்று
சட்டைப்பையில் வைக்கிறேன்
இதோ கடிக்கிறது இதயத்தை
உன் நினைவுகளின் எறும்புகள்..
உன் கடிதத்தை
படிப்பதில் உள்ள ஆர்வத்தைவிடவும்
பார்த்துக் கொண்டிருப்பதில்தானடி
சுகம் இருக்கிறது.
ஆகவே
வெற்றுத்தாளாயினும் பரவாயில்லை..
கடிதம் அனுப்பிக்கொண்டேயிரு
நான் பார்த்துக்கொண்டேயிருக்கிறேன்.
உனக்கு
கடிதம் எழுதும்பொழுது மட்டும்
கைகள்
அட்சயப்பாத்திரமாகிவிடுகிறதடி!
பாரேன்
எழுத எழுத..
வந்துகொண்டே இருக்கிறது
வார்த்தைகள்!
வாழ வேண்டும் என்ற காரணத்தினால்
நீங்கள் எழுதியா கவிதையில் எனக்கு உடன்பாடில்லை, பல விசயங்களில். முக்கியமாக நீங்கள் "நெற்றிக்கண்ணைத் திறப்பினும் குற்றம் குற்றமே என்று சொல்பவன் தான் அறிவாளி" என்று கூறியதை ஏற்றுக்கொள்ள முடியாது. எவ்வளவோ "அறிவாளிகள்" வாழ வேண்டும் என்ற காரணத்தினால் அரசியல்வாதிகளின் கால்களில் வீழ்ந்து கிடக்கின்றார்கள் அன்றியும் பல பேர் மேலதிகரிகளிடம் கூட பேச முடியாமல் அடிமையாக வாழ்க்கையை நடத்துகின்றனர். நீங்கள் கூறும் "அறிவாளியாக்" அவன் இருந்துவிட்டால் உலகிலிருந்து அழிந்து விடுவான் என்பது தான் நிதர்சனமான உண்மை. எல்லோர்க்கும் உங்கள் போல் வாழ்க்கையும் வசதிகளும் கிடைக்கபெருவதில்லை. அதனால் அவர்கள் அறிவாளிகளாக வாழ முடிவதுமில்லை. வார்த்தைகறிகள் வாடியவயிற்றின் பசியை போக்குவதில்லை. என்னுடைய வாழ்வில் நான் கற்றுக்கொண்ட ஒரே பாடம் "சொல்வது எளிது, செய்வது கடினம்" "Preaching is easier than prapcatice"
மகனே! தலை! நிமிர்ந்து நில்லடா!
மகனே! தலை! நிமிர்ந்து நில்லடா!
கல்லூரி சென்று கற்கக் காசில்லையா?
கவலை வேண்டாம் விடு
காசிருந்தால் தான் கற்க முடியுமா என்ன?
பள்ளி சென்று
பட்டம் பெற்றால் தான் அறிவாளியா?
கொடுத்த பாலுக்கு
விலை கேக்கும் தாயா நான்?
நானும் கற்றவள் தான்
மற்றவர்களை விடச் சிறப்பாக
வாழக் கற்றவள் தான்!
நான் கற்றதை
உனக்கு நான் கற்றுத் தருகிறேன்
பள்ளிக் கல்லூரி சென்று
கற்க காசில்லை என்ற
கவலையை விடு
நான் கற்றுத் தருவதைக் கொண்டு
நீ தொடுக்கும் கேள்விகளுக்கு
பள்ளி கல்லூரி சென்று
பல கற்றவனுக்கும்
பதில் தெரியாது!
சமூகத்தில் தனக்குத் தான்
முன்னுரிமை வேண்டும்
என்கிற பட்டம் பெற்ற
அறிவாளியைக் கேள்
ஒவ்வொன்றையும் பற்றி
எண்ணப்படக்கூடியவைகள் எவையென்று கேள்
ஒவ்வொன்றையும் பற்றி
எண்ணப்படக்கூடியவைகளை அறியமுடியாதென்பான்.
உன்னை அறிவிலி,
பேதை, முட்டாள்,
கல்லாதவன் எனக் கேவலப்படுத்தி
உன்னை அடிமைப்படுத்த நினைக்கும்
கயவாளிக் கூட்டத்தைக் கேள்
ஒவ்வொன்றையும் பற்றி
எண்ணப்படக்கூடியவைகள் எவையென்று கேள்
நீ தொடுக்கும்
கேள்விகளுக்கு பதிலறியாதவன்
அறிவாளியா?
ஒவ்வொன்றையும் பற்றி
எண்ணப்படக்கூடியவைகள் எவையென்பதையும்
ஒவ்வொன்றையும் பற்றி
மாமேதைகளிடம் தொடுக்க வேண்டிய கேள்விகள் எவையென்பதையும்
முதலில் அறி!
அறிந்து கொண்டு
கேள்விக்கனைகளைத் தொடு
பள்ளி கல்லூரி சென்றவன்
எண்ணுவதென்ன என்பதும்
புலமையால் எவரொருவரையும் விட
நீ தாழ்ந்தவனல்ல என்பதும்
உனக்குப் புலப்படும்
கல்லூரி சென்று கற்கக் காசில்லையா?
கவலை வேண்டாம் விடு
காசிருந்தால் தான் கற்க முடியுமா என்ன?
பள்ளி சென்று
பட்டம் பெற்றால் தான் அறிவாளியா?
[ஒவ்வொன்றையும் பற்றி எண்ணப்படக்கூடியவைகள் எவையென்பதையும், ஒவ்வொன்றையும் பற்றி
விளங்கிக் கொள்ள தொடுக்க வேண்டிய கேள்விகள் எவையென்பதையும் http://tamil.isgreat.org/ http://www.tamil.host.sk/ இணையத்தளங்களில் காணலாம். ]
Tags: |
படித்தவர்களால், கற்றவர்களால் மட்டும் தான் ஒன்றைப் பற்றிச் சிந்திக்கமுடியுமா?
எண்ணாமல் எவரொருவரும் எப்பொருளையும், எச்செயலையும் ஆராயவோ, விளங்கிக்கொள்ளவோ, விளக்கவோ முடியாது. எண்ணங்களே அனைத்து அறிவியல்களுக்கும், இலக்கியங்களுக்கும், குழப்பங்களுக்கும், போரட்டங்களுக்கும், ஆராய்ச்சிகளுக்கும் அடிப்படையாகும். ஒன்றைப் பற்றி எண்ணப்படக்கூடியவைகளை நிர்ணயிப்பவைகள் எவை என்பதில் பல கற்று, பல பட்டங்களையும், விருதுகளையும் அள்ளிச்சென்ற மாமேதைகளுக்கும், விஞ்ஞானிகளுக்கும், மெய்ஞானிகளுக்கும் தெளிவில்லை. தெளிவில்லாத விஷயங்களை மக்களுக்குத் தெளிவுபடுத்துவது கற்றறிந்த அறிஞர்களின் கடமையாகும்.
ஒன்றைப் பற்றி எண்ணப்படக்கூடியவைகளை நிர்ணயிப்பவைகள் எவை? இக்கேள்வியில் மனித அறிவின் சூட்சுமம் பொதிந்துள்ளது. படித்தவர்களால், கற்றவர்களால் மட்டுமே ஒன்றைப் பற்றி எண்ணமுடியும் என்ற மூடநம்பிக்கையை இன்றைய கட்டவிழ்த்து விட்டுள்ளார்கள். படித்தவர்களால், கற்றவர்களால் மட்டுமே ஒன்றைப் பற்றி எண்ணமுடியும், சிந்திக்க முடியும் என்பதற்கு எவ்வித ஆதாரங்களும் கிடையாது.
கல்வித்தகுதி என்பதின் அடிுப்படையில் சமுதாயத்தில் ஒருவருக்கு வழங்கப்படும் அனைத்து முன்னுரிமைகளும் சமூகக் குற்றமாகும். படித்தாவனால் மட்டும் தான் ஒன்றைப் பற்றிச் சிந்திக்கமுடியும் என்பதற்கு உள்ள ஆதாரங்கள் என்ன?
படிக்கத்தெரிந்தவர்களும், படிப்பறிவற்றவர்களும், கற்றவர்களும் ஒன்றைப்பற்றி எண்ணுவதென்ன என்பதை http://www.tamil.host.sk/ , http://wwf.totalh.com/tamil.php போன்ற இணையத்தளங்கள் ஒன்றைப் பற்றி எண்ணப்படக்கூடியவைகள் எவையென்பதை அழகான தமிழில் சித்தரிக்கின்றன.
எனவே, ஒன்றைப் பற்றி எண்ணப்படக்கூடியவைகளை நிர்ணயிப்பவைகள் எவை அல்லது உன்னைப் பற்றி எண்ணப்படக்கூடியவைகளை நிர்ணயிப்பவைகள் எவை என்ற தலைப்பில் தாங்களறிந்த அறிஞர்களைக் கொண்டு ஒரு விவாத்தைத் தொடங்கினால் பல பயனுள்ள, மக்கள் மனதைக் கவரும் சூடான, சுவையான பல தகவல்களும், கருத்துக்களும் மக்களிடமிருந்து வெளியாகும். படித்தவர்களால், கற்றவர்களால் மட்டும் தான் ஒன்றைப் பற்றிச் சிந்திக்கமுடியுமா?
- திருச்சிராப்பள்ளி ஷாம்ளின் ஜோஸஃபின்
கற்றவர்களால் மட்டும் தான் ஒன்றைப் பற்றிச் சிந்திக்கமுடியுமா?
படித்தவர்களால், கற்றவர்களால் மட்டும் தான் ஒன்றைப் பற்றிச் சிந்திக்கமுடியுமா?
எண்ணாமல் எவரொருவரும் எப்பொருளையும், எச்செயலையும் ஆராயவோ, விளங்கிக்கொள்ளவோ, விளக்கவோ முடியாது. எண்ணங்களே அனைத்து அறிவியல்களுக்கும், இலக்கியங்களுக்கும், குழப்பங்களுக்கும், போரட்டங்களுக்கும், ஆராய்ச்சிகளுக்கும் அடிப்படையாகும். ஒன்றைப் பற்றி எண்ணப்படக்கூடியவைகளை நிர்ணயிப்பவைகள் எவை என்பதில் பல கற்று, பல பட்டங்களையும், விருதுகளையும் அள்ளிச்சென்ற மாமேதைகளுக்கும், விஞ்ஞானிகளுக்கும், மெய்ஞானிகளுக்கும் தெளிவில்லை. தெளிவில்லாத விஷயங்களை மக்களுக்குத் தெளிவுபடுத்துவது கற்றறிந்த அறிஞர்களின் கடமையாகும்.
ஒன்றைப் பற்றி எண்ணப்படக்கூடியவைகளை நிர்ணயிப்பவைகள் எவை? இக்கேள்வியில் மனித அறிவின் சூட்சுமம் பொதிந்துள்ளது. படித்தவர்களால், கற்றவர்களால் மட்டுமே ஒன்றைப் பற்றி எண்ணமுடியும் என்ற மூடநம்பிக்கையை இன்றைய கட்டவிழ்த்து விட்டுள்ளார்கள். படித்தவர்களால், கற்றவர்களால் மட்டுமே ஒன்றைப் பற்றி எண்ணமுடியும், சிந்திக்க முடியும் என்பதற்கு எவ்வித ஆதாரங்களும் கிடையாது.
கல்வித்தகுதி என்பதின் அடிுப்படையில் சமுதாயத்தில் ஒருவருக்கு வழங்கப்படும் அனைத்து முன்னுரிமைகளும் சமூகக் குற்றமாகும். படித்தாவனால் மட்டும் தான் ஒன்றைப் பற்றிச் சிந்திக்கமுடியும் என்பதற்கு உள்ள ஆதாரங்கள் என்ன?
படிக்கத்தெரிந்தவர்களும், படிப்பறிவற்றவர்களும், கற்றவர்களும் ஒன்றைப்பற்றி எண்ணுவதென்ன என்பதை http://www.tamil.host.sk/ , http://wwf.totalh.com/tamil.php போன்ற இணையத்தளங்கள் ஒன்றைப் பற்றி எண்ணப்படக்கூடியவைகள் எவையென்பதை அழகான தமிழில் சித்தரிக்கின்றன.
எனவே, ஒன்றைப் பற்றி எண்ணப்படக்கூடியவைகளை நிர்ணயிப்பவைகள் எவை அல்லது உன்னைப் பற்றி எண்ணப்படக்கூடியவைகளை நிர்ணயிப்பவைகள் எவை என்ற தலைப்பில் தாங்களறிந்த அறிஞர்களைக் கொண்டு ஒரு விவாத்தைத் தொடங்கினால் பல பயனுள்ள, மக்கள் மனதைக் கவரும் சூடான, சுவையான பல தகவல்களும், கருத்துக்களும் மக்களிடமிருந்து வெளியாகும். படித்தவர்களால், கற்றவர்களால் மட்டும் தான் ஒன்றைப் பற்றிச் சிந்திக்கமுடியுமா?
- திருச்சிராப்பள்ளி ஷாம்ளின் ஜோஸஃபின்
அறிவாளி யார்?
இன்னும்
என் மானத்தை
அடமானம் வைக்காத வீரத்தமிழச்சி நான்
இன்னும்
என் அறிவை
என் சிந்தனைகளை
என் உணர்வுகளை
விலைபேசாத திருச்சிராப்பள்ளிக்காரி நான்
உன்னை ஒன்று கேட்பேன்
சிந்தித்துச் சொல்
வள்ளுவன் பட்டம் பெற்றதால் தான்
குறளை இயற்றினனா?
கம்பன் கல்லூரி சென்றதால் தான்
கவி பாடினனா?
தன்மானத்தை தன்னறிவை
அடமானம் வைத்த
அறிவாளியெனும் வேஷதாரி சொல்கிறான் இன்று
பணம் இருந்தால் தான்
ஒன்றைப் பற்றி அறிய முடியுமாம்
பொருள் இருந்தால் தான்
ஒன்றைப் பற்றி எண்ண முடியுமாம்
எந்த ஞானி இதை
நிரூபித்தான் என்று தெரியவில்லை.
பணம் சம்பாதிக்க
கோடனகோடி வழிகள் உள்ளன.
அறிவை விலைபொருளாக்காதே!
அறிவாளியே
அறிவைக் கேவலப்படுத்தாதே!
அறிவை அடமானம் வைத்துக் கோமாளியாகதே!
அறிவு என்ன பட்டம்
பெற்றவனுக்கே உரிய சொத்தா?
பட்டம் பெற்றால் தான்
அறிவு வளருமா?
பட்டம் பெற்றால் தான்
ஒன்றைப் பற்றி எண்ணமுடியுமா?
எப்படி அடிமையாக
வழவேண்டும் என்பதைக்
கற்றுக் கொடுப்பவன்
ஆசானாக முடியுமா?
அடிமையாக வாழ கற்றுக் கொடுப்பது
கல்வியாகுமா?
அமைதியாக வாழக் கற்றுக் கொடுப்பதல்லவா
கல்வி
எப்படி அடிமையாக
வழவேண்டும் என்பது அறிவாகுமா?
நெற்றிக்கண்ணைத் திறப்பினும் குற்றம்
குற்றமே என்று சொல்பவன் தான் அறிவாளி
மனிதனை மனிதனாக்குவது
கல்வி என்பவன் தான் ஞானி
என்னைப்போல்
இன்னும் எத்தனையோபேர்
தன்மானத்தை இழக்காதவர்கள்
இவ்வுலகில் இன்னும்
சாகமல்தான் உள்ளார்கள்!
பட்டம் பெறாத நானும்
அறிவாளி தான்.
பல்கலைக் கழகம் செல்லாத நானும்
பலகலைகளைக் கற்றவள்தான்
நான் யாருக்கும் அடிமையில்லை.
நான் சுய சிந்தனையுள்ளவள்.
வீரத்தமிழச்சியான
என்னையே விலைபேசுகிறவன்
அற்பன்.
தமிழன்னையையே
விலைபேசுபவன்
தமிழ் மகனாக முடியுமா?
மானங்கெட்டவனே
நன்றிகெட்டவனே
தமிழன்னை
உன்னிடம் பணம் வாங்கிக்கொண்டா
உனக்குப் அறிவுப் பால் ஊட்டினாள்?
உன் அறிவை விற்பதற்கும்
உன் தாயை, தாரத்தை, மகளை விற்பதற்கும்
என்னடா வேறுபாடு?
கேட்டல் கஷ்டப்பட்டு அறிவைப் பெற்றாயாம்
பொய்யனே!
அறிவு என்பது பண்பு
அறிவைப் பெறவும் முடியாது, அழிக்கவும் முடியாது
துஷ்டனே உன் பொய்களைத்
துவாம்ஷம் செய்வதற்கெனவெ பிறந்தவளடா நான்
விழித்தெழுந்தேனடா
வீரத்திருச்சிராப்பள்ளி தமிழச்சி நான்!
நீ யாரடா
எனக்கு அறிவு புகட்ட
எனக்கறிவில்லையென உனக்கொரு நினைப்போ?
வீழ்த்துவது வீரத்தமிழச்சி
வீழப்போவது அறிவென்ற போர்வையில்
என்னைக் கேவலப்படுத்திய
அறிவாளியெனும் வஞ்சகக்கூட்டம்
நீ சொல்வதைக் கேட்டு நடக்க
நான் என்ன உன் அடிமையா?
உன் அறிவைப் பயன்படுத்தித்தான்
வாழ நான் என்ன உன் படைப்பா?
நான் கடவுளின் படைப்பு
நான் இந்த மண்ணில் வாழத் தேவையான அறிவை
என்னைப்படைத்த இறைவன் எனக்குக் கொடுத்திருக்கானடா
மனிதர்கள் தங்களின் சுய அறிவை
பயன்படுத்தவிடமால் தடுக்கும் நீ
ஒரு துஷ்டனடா
உன் வேஷத்தைக் கலைத்து
உன்னை வீழ்த்த என்னால் முடியாத என்ன?
வேஷதாரி
என்றும் வேஷதாரிதான்.
வாய்மையே வெல்லும் என்பது வல்லவன் வகுத்ததடா
எழு
வேஷத்தை களைந்து வா
உண்மை எதுவெனப் பார்ப்போம்!
வேஷதாரிகள் பெற்றது வேஷதாரிகள் கொடுத்த பட்டம்
என்னிடம் இருப்பது அழிவில்லா அறிவு.
அறிவை விலைபேசும் நீ
ஒரு காலும் அறிவாளியாக இருக்க முடியாது.
அறிவைக்கொண்டு மற்றவனை
அடிமைப்படுத்த நினைப்பவன்
ஒருகாலும் நியாயமானவனாக இருக்க முடியாது.
நியாயமற்றவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.
இன்று திருட்டு குற்றவாளிகள்
அனைவரும் பல்கலைக் கழகப் பட்டம் பெற்றவர்கள் தான்.
இதைக் கேட்டு இவர்களுக்கு
பாடம் கற்றுக்கொடுத்தவர்கள்
பொறுப்பேற்றுத் தலைகுனிகிறார்களா?
பொறுப்பில்லாதவர்கள் பேசுகிறார்கள்
பொறுப்பைப் பற்றி!
இன்று பதவியில் உள்ள
பஞ்ச லஞ்சப்புலிகள் அனைத்தும்
மிக உயர்ந்த பட்டம் பெற்றவைகள் தான்
இப்படிப் பட்ட மிருகங்களுக்கு
கற்ற மாமனிதனெனப் பட்டம் வழங்கியதற்காக
எந்தப் பல்கலைக்கழகமாவது
வெட்கப்படுகிறதா?
மிருகங்களை உருவாக்குமிடம்
பல்கலைக் கழகமாகுமா?
பல்கலைக் கழகப் பட்டங்களை
நாம் மதித்துதான் ஆக வேண்டுமா?
மிருகங்களுக்கு
நம்மை நாம் பலி கொடுத்துதான் ஆகவேண்டுமா?
தோன்றிய எதுவும் மறையவில்லையெனில்
மாற்றம் என்பது நடைபெறாது.
என் போலுள்ளவர்களே வாருங்கள்!
நம்மறிவை
விலைபேசியவர்களை வீழ்த்தலாம்!
அறிவை அறிவால் தான்
வீழ்த்த முடியும்.
கல்வியின்
வழியாக ஒருவன்
எதைச் சிந்தித்தான்
என்பது உங்களுக்குத் தெரிய வேண்டுமா?
பல்கலைக்கழகங்களில்
உள்ளவர்கள் உன்னைவிட
உயர்ந்த சிந்தனையுள்ளவர்கள்
நம்மை வீழ்த்திவிடுவார்கள்
என்று உங்களுக்குள் நடுக்கமா?
வாருங்கள்!
உங்களுக்கு நான்
வழிகாட்டுகிறேன்!
ஒன்றைப் பற்றி
எவரொருவராலும் எண்ணப்படக்கூடியவைகள்
எவையென்பது
http://www.tamil.host.sk/ -ல்
தெளிவாக உரைக்கப்பட்டுள்ளது!
எண்ணிப்பாருங்கள்
திரும்பத் திரும்ப எண்ணிப்பாருங்கள்
உண்மை எதுவெனத் தெரியும் வரைத்
திரும்பத் திரும்ப எண்ணிப்பாருங்கள்
நம் எண்ணங்களை
வெல்லும் திறன்
பட்டம் பெற்றவர்களுக்கு உள்ளதா
என்பதைச் சோதித்துப் பார்க்கலாம்.
வெற்றி நமக்கே!
அறிவை அறிவால் தான் வெல்லமுடியும்!
எதிர்வாதியால் எண்ணப்படக்கூடியவைகள்
என்னவென்பதை
முதலில் அறிந்து கொள்ளுங்கள்!
போரட்டமில்லா வாழ்வு சுவையற்றது.
இது அறிவை வெல்வதற்கான போட்டியல்ல.
இது உரிமைப் போராட்டம்.
பணமுள்ளவனுக்கே அறிவு சொந்தம் என உரிமை கொண்டாடும்
பணந்திண்ணி கழுகுகளிடமிருந்து நம் உரிமையைப் மீட்பதற்கான போராட்டம்!
போராடுவதற்குத் தேவையான அறிவுத்திறன் உன்னிடம் இல்லையா?
தன் மானத்தைக் காப்பாற்றி கொள்ள
உனக்குத் திறனில்லையோ?
தன்மானத்தையும்
தன்னறிவையும்
சுயசிந்தனைகளையும்
மற்றவர்களிடம் அடமானம் வைத்திழந்து
வாழும் வாழ்வொரு வாழ்வா?
தன்மானத்தையும்
தன்னறிவையும்
சுயசிந்தனைகளையும்
மற்றவர்களிடம் அடமானம் வைத்திழந்துதான்
வாழவேண்டும் என நினைப்பவன் அடிமை!
தன்மானத்தையும்
தன்னறிவையும்
சுயசிந்தனைகளையும்
மற்றவர்களிடம் அடமானம் வைத்திழந்து
வாழக்கற்றுக் கொடுப்பது கல்வியல்ல!
தன்மானத்தையும்
தன்னறிவையும்
சுயசிந்தனைகளையும்
மற்றவர்களிடம் அடமானம் வைத்திழந்து
வாழக்கற்றுக் கொடுப்பவன் ஞானியல்ல!
என்னைத்தவிர எவனடா
என்னறிவுக்கு அதிபதி எனக்கேள்
என்னைத்தவிர எவனடா
என் எண்ணங்களுக்குச் சொந்தக்காரன் எனக்கேள்
காதலிக்கப் பட்டப்படிப்புத் தேவையா?
சொல்லித் தெரிவதில்லை மன்மதக்கலை!
படித்தவனும் படித்தவளும் காதலிப்பார்களாம்
பட்டம் விட பட்டப்படிப்புத்தேவையா?
மீன் குஞ்சுகளுக்கு நீந்த கற்றுக்கொடுக்கத் தேவையில்லை
பட்டப்படிப்பு படித்தால் தான் ரொக்கட் விட முடியுமாம்
நீ ஏமாளியாக இருந்தால்...
நான் தான்
இவ்வுலகைப் படைத்த கடவுள் என்று கூறவும் தயங்க மாட்டான்
இக்கால அறிவாளி
உன்னால் சிந்திக்கமுடியாததை
உன்னால் எண்ணமுடியாததை
எந்த அறிவாளியாவது, ஞானியாவது
எண்ணி இருக்கிறானா என்பதை முதலில் அறி
http://www.tamil.host.sk/
அறிவாளி யார்?
மனிதனாக உதித்த அனைவரும் அறிவாளியே!
சிந்தனைச் சிற்பி யார்?
மனிதனாக உதித்த அனைவரும் சிந்தனைச் சிற்பியே!
ஏற்றுக்கொள்ளத் தயக்கமேன்?
சக மனிதர்கள் உனக்கு பணிவிடை செய்ய வேண்டும் என்று விரும்புகிறாயா?
மனிதனாகப் பிறந்த உன் காலில்
சக மனிதன் விழவேண்டும் என விரும்புவது மனிதத் தன்மையா?
மனிதத் தன்மையற்றவனை மனிதனெனப் போற்றல் முறையோ?
உண்மை எதுவென அறியும் திறன் உனக்கில்லையோ?
வாய்மையே வெல்லும் என்பதில் உனக்கு நம்பிக்கையில்லையோ?
---
மரணத்தை நோக்கிய வாழ்க்கைப்பயணத்தில்
சுவடுகளைப் முன்னொக்கி பதித்துக்கொண்டிருக்கும்
- ஷாம்லின் ஜோஸஃபின்
http://www.tamil.host.sk/





