RSS

என் வடநாட்டுதோழி

என் வீட்டுக்கு 2 தினம் முன்பு என் வடநாட்டுதோழி ஒருவர் வந்தார்.. தன் குழந்தைக்கு மாறுவேடப்போட்டிக்கு

உதவும்படி .. அவளை ஹாலில் அமரச்சொல்லிவிட்டு நான் உடை எடுத்தேன்..


அவள் கால்மேல் கால் போட்டு சர்வசாதாரணமாக என் கணவர் முன் அமர்ந்திருக்க அவருக்கு தர்மசங்கடமான சூழ்நிலை..

என்னுடன் இருக்கும்போது என்றால் பரவாயில்லை.. பின் அவர் எழுந்து உள்ளே சென்றுவிட்டார்..

பின் இரவு ஒரு தெலுங்கு தம்பதியர் தன் மகளுக்கு திருமண அழைப்பிதழ் தர வந்தார்கள்..

அந்த பெண்மணி ஒரு பள்ளியில் ஆசிரியரும் கூட.. அவரும் அவ்வாறே கால்மேல் கால்போட்டு...

எனக்கு இப்படி என் குடும்பத்தில் பழக்கமில்லை...வித்தியாசமாக உணர்ந்தோம்.. ஹிஹி.

இது சரியா தவறா?.. எந்த சூழ்நிலையில் போடலாம் , போடக்கூடாது..?கூறுங்கள் தெரிந்து கொள்கிறேன்...நன்றி.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments: