அமெரிக்காவின் கலி போர்னியா பல்கலை கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஜேக்காலண்ட் நீண்ட நாள் ஆய்வு நடத்தி புதிய கருவி ஒன்றை கண்டு பிடித்துள்ளார்.இந்த கருவி கம்பியூட்டர் மூலம் இயங்குகிறது. அடுத்தவர் மனதில் என்ன நினைக்கிறார் என்பதையும் மூளை செல்களின் நடவடிக்கைகளையும் இந்த கருவி பதிவு செய்து கொள்கிறது. அதற்கான சிக்னல்களை பெற்றுக்கொண்டு அதன் மூலம் அடுத்தவர் மனதில் நினைப்பதை அறிந்து கொள்ள முடியும்.
அது மட்டுமல்ல தூங்கும் போது ஏற்படும் கனவுகளையும் பதிவு செய்து கொள்கிறது. இந்த சிக்னல்களை கொண்டு கனவுகளையும், மனதில் தோன்றும் எண்ணங்களையும் காட்சிகளாக படம் பிடிக்க முடியும் என்கிறார் அந்த ஆராய்ச்சியாளர்.
கனவில் காணும் காட்சி யாவும்....
4:24 AM |
Subscribe to:
Post Comments (Atom)






0 comments:
Post a Comment