RSS

டாக்டர்களுக்கு கை கொடுக்கும் ஒரே மொழி சம்ஸ்கிருதம் !

மேலண்ணம் பிலவுபட்ட குழந்தைகள் சிகிச்சைக்கு
உதவுகிறது.

புது டெல்லி
மார்ச் 20-

மேலண்ணம், மேல் உதடு பிளவுபட்டு பேசமுடியாமல்
தவிக்கும் குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சைக்குப் பின் பேச பயிற்சி அளிக்க
கை கொடுக்கும் ஒரே மொழி சம்ஸ்கிருதம் தான் என்று
கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சில குழந்தைகள் பிறக்கும்போது மேலண்ணம், மேல்
உதடு பிளவுபட்டு பிறக்கும். அந்த குழந்தைகளுக்கு பேச வராது. "பிளாஸ்டிக்
சர்ஜரி" மூலம் சிகிச்சை அளித்து, பேச வைக்கும் பயிற்சி அளிக்கப்படும்.
ஆனால், பெரும்பாலான குழந்தைகளுக்கு, அவரகளைன் மொழியில் பயிற்சி தந்தும்,
அவர்களால் ஒலி அமைப்புடன் பேச முடியவில்லை. ஆனால் சம்ச்கிருத மொழியில்
பயிற்சி அளிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நன்கு பேச வருகிறது என்பது உருதி
செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து, பேச்சு தொடர்பான மருத்துவ தெரபி அளிக்கும் நிபுணர் கஜிவாலா
கல்பேஷ் கூறியதாவது:
வேறு எந்த மொழியிலும் இல்லாத ஒலி. அமைப்பு ச்ம்ஸ்கிருதத்தில் உல்லது.
மற்ற மொழிகளில், உயிர், மெய்யெழுத்து ஒலி அமைப்பு சேர்ந்தே வரும்.
அதனால், ஒலிஅமைப்பு சிலவற்றில் இருக்காது. ஆனால் ச்ம்ஸ்கிருதத்தில் உயிர்
மெய்யெழுத்து ஒலி அமைப்பு பிரிந்து வரும். பேசுவதற்கு பயிற்சி அளிக்கும்
மருத்துவ நிபுணர்களுக்கு இது மிகவும் வசதியாக உள்ளது.
சம்ஸ்கிருதத்தில் சொற்களை சொல்லி பயிற்சி தருபோது, குழந்தைகள் அவற்றை
சரியாக உச்சரிக்கின்றன். ஒலி அமைப்பு சீராக இருப்பதுதான் இதற்கு காரணம்.
ஆனல், மற்ற மொழிகளில், ஒலி அமைப்பு சீராக இல்லாமல் குறைவாகவும் உள்ளது.
ஆங்கிலத்திலும் இந்த குறைபாடு உல்லது. வழக்குக்கு ஏற்ப வார்த்தைகள்
உருவாக்கப் பட்டதால் ஆங்கிலம் உட்பட பல மொழிகளும் அறிவியல் பூர்வமான
அடிப்படையே காரணமாகிறது.
ஆனால் சம்ஸ்கிருத மொழி அறிவியல்பூர்வமான ஒலி அமைப்புடன்
உருவாக்கப்பட்டுள்ளது சம்ஸ்கிருத எழுத்துகளை எல்லாம்
உச்சரிக்கப்படும்போது வர்ணமாலை போல தோற்றமளிக்கிறது.
அந்த அளவிற்கு அந்த மொழியில் ஒலிக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.

இவ்வாறு கஜிவாலா கல்பேஷ் கூறினார்

நன்றி - தினமலர்

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments: